Month: July 2026
-
27 நாட்களில் 140 கஞ்சா வியாபாரிகள் கைது. எஸ்பி சந்தீஷ் தகவல்
27 நாட்களில் 140 கஞ்சா வியாபாரிகள் கைது. எஸ்பி சந்தீஷ் தகவல் காவல்துறை உயர் அதிகாரிகளின் ஆலோசனையின் படி பள்ளி கல்லூரி மற்றும் கிராமப்புறங்களில் போதை பொருள்…
Read More » -
பரமக்குடியில் சட்டவிரோத கஞ்சா விற்பனை: 1.2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது
பரமக்குடியில் சட்டவிரோத கஞ்சா விற்பனை: 1.2 கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது ராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் போதைப்பொருள் கடத்தலுக்கு எதிராக தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.…
Read More » -
கீழக்கரை 30 ,31 இல் சிறப்புமுகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல்
கீழக்கரை 30 ,31 இல் சிறப்புமுகாம் மாவட்ட ஆட்சி தலைவர் தகவல் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஜீலை 30 31 ஆகிய தேதிகளில் இறப்பு வாரிசு சான்றுகள்…
Read More » -
தமிழ்நாடு
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு
மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் அறக்கட்டளைச் சொற்பொழிவு மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி தமிழ் உயராய்வு மையம் நடத்தும் திருமிகு நித்தியானந்த சுவாமிலவாரு அறக்கட்டளைச்…
Read More » -
கட்டுரைகள்
புத்தக வாசிப்பு எப்படி உங்கள் மூளையை ‘ரீ-வைரிங்’ செய்கிறது?
புத்தக வாசிப்பு எப்படி உங்கள் மூளையை ‘ரீ-வைரிங்’ செய்கிறது? ஒரு வீடியோவைப் பார்ப்பதற்கும், அதே கதையைப் புத்தகமாக வாசிப்பதற்கும் இடையே உள்ள வேறுபாடு வெறும் ஊடகத்தில் மட்டும்…
Read More » -
தமிழ்நாடு
தமிழ்க்கவிஞருக்குகவிதைவிருது
தமிழ்க் கவிஞருக்கு கவிதை விருது ஒடிசாவின் புவனேஸ்வரிலுள்ள ரோட்டரி பவனில் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES)இலக்கிய இதழ் ஏற்பாடு செய்த தேசிய இலக்கிய விழா-2026, கடந்த ஜூலை5 அன்று நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் கவிதைகள் எழுதிவரும்பன்மொழிக் கவிஞர் முனைவர் எழில் வேந்தனுக்கு ‘கூழாங்கற்கள் – கவிதைவிருது – 2026′ வழங்கப்பட்டது. கடந்த ஐம்பது ஆண்டுகளாக தமிழில் கவிதைகள்எழுதிவரும் எழில்வேந்தன் எழுதிய ‘ஆலமரம்’ கவிதை 1995ஆம் ஆண்டில் இந்தியகுடியரசு தினத்தையொட்டி தில்லியில் நடைபெற்ற தேசிய பன்மொழிக்கவியரங்கத்திற்கு தமிழின் சிறந்த கவிதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, பதினெட்டு இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது. இக்கவிதை இதுவரைமுப்பத்து ஒன்பது உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. 2002ஆம்ஆண்டில் தமிழில் வெளியான இவரது கவிதைத் தொகுப்பான ‘வெளிச்ச விழுதுகள்’(Velicha Vizhudhugal), அவராலேயே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு 2017ஆம்ஆண்டு டெல்லியில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பன்னாட்டுக்கவிஞர்களின் கவனத்தை ஈர்த்த இத்தொகுப்பு பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.குறிப்பாக, ஒடிய கவிஞர் சங்கமித்ரா ராய்குருவால் ஒடிய மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுஒடிசாவில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த இலக்கியத் திருவிழாவுக்கு முனைவர் லிபி புஷ்பா நாயக் தலைமை தாங்கினார்.கொல்கத்தாவைச் சேர்ந்த இலக்கிய விமர்சகர் பேராசிரியர் டாக்டர் பாசுதேவ் சக்ரவர்த்திசிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். பேராசிரியர்கள் ஸ்னேஹபிரவா தாஸ், ஜெகன்னாததாஸ் மற்றும் பிஸ்வஜித் தாஸ் ஆகியோர் விருது பெற்றவரை வாழ்த்திப் பேசினர். ஆங்கிலதில் எழுதிவரும் இந்திய எழுத்தாளர்களை ஊக்குவிப்பதற்காக 1987-ஆம் ஆண்டுஜனவரி மாதம் ‘கூழாங்கற்கள்’ (ROCK PEBBLES) எனும் ஆங்கில இலக்கிய இதழ் தொடங்கப்பட்டது.இது ஒரு காலாண்டு இதழாகத் தனது பயணத்தைத் தொடங்கியது. இவ்விதழில் இந்திய மற்றும் சர்வதேச எழுத்தாளர்களின் கவிதைகள், சிறுகதைகள், புத்தக விமர்சனங்கள் மற்றும் ஆய்வுக்கட்டுரைகள் வெளியிடப்படுகின்றன. ஆர்.கே.நாராயண், முல்க் ராஜ் ஆனந்த், நிஸ்ஸிம் எசேக்கியேல்,குஷ்வந்த் சிங், ஜெயந்த மகாபத்ரா, மனோஜ் தாஸ் மற்றும் பல முக்கிய இந்திய ஆங்கிலஎழுத்தாளர்களின் இலக்கியப் படைப்புகள் இந்த இதழில் வெளியாகியுள்ளன. இலக்கியத் துறைக்குச் சிறந்த பங்காற்றிய ஒருவருக்கு அவர்தம் வாழ்நாள் சாதனைக்காகவழங்கப்படும் இவ்விருது 2026-ஆம் ஆண்டிற்கு தமிழ்க் கவிஞர்…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை நகராட்சி – நாய் கருத்தடை மையம் (ABC Center) திறப்பு விழா
கீழக்கரை நகராட்சி – நாய் கருத்தடை மையம் (ABC Center) திறப்பு விழா : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் தமிழ்நாடு அரசின் குறு,…
Read More » -
இராமநாதபுரம்
பயான்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்… அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் நமது பெரிய பள்ளிவாசல் ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்கம் சார்பாக, நமது மொகைதீன் பள்ளிவாசலில், சிறப்பான பயான் (25/07/20206…
Read More » -
இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கஞ்சம்பட்டி ஓடையைத்…
Read More » -
இராமநாதபுரம்
ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு: தமிழக வெற்றி கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு: தமிழக வெற்றி கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம்…
Read More »