Month: July 2026
-
இராமநாதபுரம்
மாவட்ட செயலாளருடன் சந்திப்பு
மாவட்ட செயலாளருடன் சந்திப்பு தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் அவர்களை நடிகர் அருண்மொழிதேவன் மற்றும் கடலாடி கண்ணதாசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இந்த…
Read More » -
இராமநாதபுரம்
மாபெரும் இரத்ததான முகாம்
மாபெரும் இரத்ததான முகாம் ராமநாதபுரம் மாவட்டம் கீழத்தூவல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்டம் (என்.எஸ்.எஸ்.)…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் ANTF அதிரடி: 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் -ஆய்வகத்துடன் 9 பேர் கைது
இராமநாதபுரம் ANTF அதிரடி: 1.4 கிலோ மெத்தம்பெட்டமைன் பறிமுதல் -ஆய்வகத்துடன் 9 பேர் கைது இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (ANTF) ஒரு…
Read More » -
இராமநாதபுரம்
முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழா கோலாகலமாக நிறைவு
முதுகுளத்தூரில் வடக்கு வாசல் செல்லியம்மன் கோயில் 50-ஆம் ஆண்டு பொன்விழா கோலாகலமாக நிறைவு முதுகுளத்தூர், ஜூலை 31: ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வடக்கு…
Read More » -
இராமநாதபுரம்
சார்பதிவாளர் வேல்முருகன் மீது விதிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்
சார்பதிவாளர் வேல்முருகன் மீது விதிக்கப்பட்ட தற்காலிக பணிநீக்க உத்தரவை ரத்து செய்ய வலியுறுத்தி தமிழ்நாடு அரசு கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ராமநாதபுரம்ராமநாதபுரம் கூட்டுறவு சங்கங்களின்…
Read More » -
இராமநாதபுரம்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம்
கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு முகாம் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் உத்தரவின்படி, பொதுமக்களின் நலன் கருதி கீழக்கரை வட்டாட்சியர் அலுவலகத்தில் 2 நாள்…
Read More » -
இராமநாதபுரம்
ஏர்வாடி தர்ஹா அருகே கோர விபத்து: ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் பலி
ஏர்வாடி தர்ஹா அருகே கோர விபத்து: ஒரே ஊரைச் சேர்ந்த மூன்று நபர்கள் பலி ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே தேசிய நெடுஞ்சாலையில் நேருக்கு நேர் ஏற்பட்ட…
Read More » -
இராமநாதபுரம்
இராமநாதபுரம் நகை கடன் மோசடி கூட்டுறவு சங்க செயலாளர் கைது
இராமநாதபுரம் நகை கடன் மோசடி கூட்டுறவு சங்க செயலாளர் கைது இராமநாதபுரம் மாவட்டம் எஸ்.கொடிக்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகளை தனியாரிடம்…
Read More » -
இராமநாதபுரம்
ஆய்வு
இராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் பிறப்பு, இறப்பு மற்றும் வாரிசு சான்று சிறப்பு குறைதீர்க்கும் முகாமினை பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
Read More » -
இராமநாதபுரம்
வாழ்த்து பெற்றார்
வாழ்த்து பெற்றார் இராமநாதபுரம் மாவட்டம்முதுகுளத்தூர் சட்டமன்ற உறுப்பினர்முன்னாள் அமைச்சர்ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தனது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்து பெற்றார். முதுகுளத்தூர் தொகுதி…
Read More »