இராமநாதபுரம்
மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

மாவட்ட செயலாளருடன் சந்திப்பு

தவெக இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் மதன் அவர்களை நடிகர் அருண்மொழிதேவன் மற்றும் கடலாடி கண்ணதாசன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.
இந்த சந்திப்பின் போது மாவட்ட பொருளாளர் கிஷோர் உடனிருந்தார்.
தவெக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் கட்சி வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன




