இராமநாதபுரம்
மக்கள் குறைதீர்க்கும் நாள்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொது மக்களிடம் மனுக்களை பெற்று குறைகளை கேட்ட றிந்தார் உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு உள்ளார்.





