இராமநாதபுரம்
நற்சான்றிதழ்

ராமநாதபுரம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வரும்
கீழக்கரையை சார்ந்த மலர்விழி அவர்களுக்கு சிறப்பான பணி சேவைக்காக நற்சான்றிதழ் சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர்
சிவகுரு பிரபாகரன் வழங்கினார் உடன் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜி. சந்தீஷ்,IPS அவர்கள் உடன் இருந்தார்,




