தமிழ்நாடு
மணமகள் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இராமநாதபுரம் மாவட்டம் அபிராமம் (நத்தம்) ஜமாத்தை சேர்ந்த சென்னையில் வசிக்கும் 29 வயது BE பட்டதாரி நல்ல வேலையில் உள்ள மணமகனுக்கு சென்னையில் வசிக்கும் அபிராமம், கமுதி, முதுகுளத்தூர் பட்டதாரி மணமகள் தேவை. பெற்றோர் மொபைல் எண் 8220319010-யை தொடர்பு கொள்ளவும்.



