இராமநாதபுரம்தமிழ்நாடுமுதுகுளத்தூர்

டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் வாரிசு

டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் பெற்ற முதுகுளத்தூர் வாரிசு

சென்னை :
சென்னை மாவட்ட அளவில் நடந்த டேக்வாண்டோ விளையாட்டு போட்டியில்
முதுகுளத்தூர் ஹெச். ஹஸன் அஹமது அவர்களின் பேரன்
ஏ. அப்துல்லா அவூஃப் சப் ஜூனியர் பிரிவில்
வெண்கலப் பதக்கம் பெற்று சாதனை படைத்தார்.

இளம் திறமையாளருக்கு முதுகுளத்தூர்.காம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.

Related Articles

One Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button