இராமநாதபுரம்

பொங்கல் விழா

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு வருவாய்த்துறையின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பொங்கல் விழா நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் வ.சங்கரநாராயணன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிகம், ஆகியோர் உள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button