இராமநாதபுரம்

ஆய்வு

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன் அவர்களின் உத்தரவின் படியும், ஆணையாளர் ஆண்டவர் வழிகாட்டுதலின் படியும் 23.07.2026 அன்று சுகாதார அலுவலர் சங்கரலிங்கம் மற்றும் சுகாதார ஆய்வாளர் விக்னேஷ் குமார் அவர்களால் இரயில்வே பீட்டர் ரோடு, வேர்க்கோடு மார்க்கெட் பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து 25 வணிக நிறுவனங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.மேற்படி ஆய்வில் N. S.K வீதியில் உள்ள இரண்டு மொத்த வியாபார கடைகளில் தோரயமாக 0.5 மெட்ரிக் டன் நெகிழி பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button