இராமநாதபுரம்
காவலர் தினத்தையொட்டி விளையாட்டு போட்டி

இராமநாதபுரம் மாவட்டம் ஆயுதப்படை மைதானத்தில் காவலர் தினத்தை முன்னிட்டு காவலர்கள் மற்றும் காவலர்களின் குடும்பங்களுக்கிடையே நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ்.IPS., அவர்கள் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்கள்.






