General News

கோரிக்கை!!

கோரிக்கை!!

இராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஒன்றியம் காஞ்சிரங்குடி பஞ்சாயத்துக்கு உட்பட்ட எண் 8வது டிரான்ஸ்பார்மரில் உள்ள இரண்டு தூண்களும் செயல் இழந்து நிற்கிறது,மழைக்காலம் தொடங்க இருப்பதினால் இப்ப பணியை விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி
ஒன்றிய செயலாளர் முகமது ஜாகிர் உசேன் கோரிக்கை விடுத்துள்ளார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button