இராமநாதபுரம்
பி.கே. மூக்கையாத்தேவரின் 47 ஆம் ஆண்டு நினைவு தினம்

மரியாதை செலுத்தப்பட்டது

இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூரில் பி.கே. மூக்கையாத்தேவரின் 47 ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு அவரின் திருஉருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் அகில இந்திய ஃபார்வர்ட் பிளாக் மற்றும் ஆப்பநாடு மறவர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



