முதுகுளத்தூர்
முதுகுளத்தூர் ஆசிரியருக்கு தமிழக அரசின் நல்லாசிரியர் விருது



தமிழக அரசின் உயரிய விருதான டாக்டர் .இராதாகிருஷ்ணன் விருதுக்கு இராமநாதபுர மாவட்ட நாட்டுநலப்பணித்திட்ட தொடர்பு அலுவலரும், முதுகுளத்தூர் அரசு மேல்நிலைப்
பள்ளி தொழிற்கல்வி ஆசிரியருமான மங்களநாதன்,
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
முதுகுளத்தூர்.காம் வாழ்த்துக்களை தெரிவிக்கிறது.




