இராமநாதபுரம்முதுகுளத்தூர்
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு…
கீழ முதுகுளத்தூர் கிராம நிர்வாக அலுவலரின் முக்கியமான *அறிவிப்பு…
மாவட்ட ஆட்சித் தலைவரின் உத்தரவிற்கிணங்க, மாவட்ட முழுவதும் வறட்சி நிவாரணம் பதிவு செய்யப்படுகிறது. *
அதற்கு தகுதியான விவசாயிகள் தாங்கள்*போன வருடம் பதிந்தவிவசாய காப்பீடு
1.மஞ்சள் கலர் சலான் நகல் மற்றும்
2.ரேஷன் கார்டு நகல்
3.ஆதார் கார்டு நகல்
4.வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் (பேங்க் பாஸ்புக்) நகல் அனைத்தையும் தயார் செய்து காந்தி சிலை அருகில் உள்ள கீழ முதுகுளத்தூர் (VAO)
கிராம நிர்வாக அலுவலகத்தில் இன்று முதல் ஆவணங்களை
ஒப்படைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்
தகவல் :
கிராம நிர்வாக
அலுவலர்
கீழமுதுகுளத்தூர்




