இராமநாதபுரம்
விழிப்புணர்வு

உலக சுற்றுச் சூழலை பாதுகாக்கும் பொருட்டு ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி இராஜசூர்ய மடையில் அனைத்து மாணவர்களுக்கும் புங்கை, வேம்பு, கொய்யா, வாதம் போன்ற மரக்கன்றுகள் வள்ளி ஜோதிடம் அறக்கட்டளை நிறுவனர் திரு தனசேகரேன் அவர்களால் வழங்கப்பட்டது.

அதை வீடுகளில் நட்டு சூற்றுச் சூழலை பதுகாக்க வலியுறுத்தி ஆசிரியர்களால் விழிப்புணர்வு கொடுக்கப் பட்டது.




