இராமநாதபுரம்
விழிப்புணர்வு கூட்டம்

இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் பால் உற்பத்தி மற்றும் பண்ணை மேம்பாட்டுத்துறை மூலம் கறவை மாட்டுக்கடன் மற்றும் அரசு திட்டங்கள் குறித்து பால் உற்பத்தியாளர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் இஆப அவர்கள் தலைமையில் நடைபெற்றது.





