இராமநாதபுரம்
தகவல் கையேடு வழங்கும் பணி

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்கலம் வட்டம் மேற்கு சோழந்தூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடுகளை வழங்கினார்.




