இராமநாதபுரம்

அடிக்கல் நாட்டு விழா

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பாக இராமநாதபுரம் சீதக்காதி விளையாட்டு அரங்கத்தில் செயற்கை ஓடுதளம் கால் பந்தாட்ட மைதானம் புதுப்பித்தல் அடிக்கல் நாட்டு விழாவில் 30 வகையான விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழாவில்

வனம் மற்றும் கதர் கிராம தொழில் வாரிய துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் மற்றும் மாவட்ட கழக செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன் ஆகியோர் இணைந்து கலந்து கொண்டனர் இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சி தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மற்றும்
அரசு அதிகாரிகள்,கழக நிர்வாகிகள் அனைவரும் பங்கேற்றனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button