இராமநாதபுரம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி தேதி மாற்றம் கலெக்டர் அறிவிப்பு…

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜமாபந்தி தேதி மாற்றம் கலெக்டர் அறிவிப்பு…

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 19- 5- 2026 முதல் 29 -5 -2026 வரை நடைபெறயி ருந்த 1435-ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம் கணக்கு முடிப்பு (ஜமாபந்தி) அலுவல் காரணமாக 16- 6 -2026 முதல் 25- 6- 2026 வரை (சனி ஞாயிறு திங்கள் கிழமை நீங்களாக) வருவாய் வட்டாட்சியர் அலுவலகங்களில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார் .

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button