இராமநாதபுரம்
கீழக்கரை நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா

கீழக்கரை புதுத் தெரு நூரானியா நர்சரி & பிரைமரி பள்ளியில் 80 வது சுதந்திர தின விழா தாளாளர் நிசார்தீன் தலைமையில் ரோட்டரி சங்க AG துணை கவர்னர் Dr.சுல்தான் சம்சுல் கபீர் தேசியக் கொடியேற்றி சிறப்புரையாற்றினார் .

மேலாளர் சுபைர் வரவேற்றுப் பேசினார்.1 வது வார்டு கவுன்சிலர் பாதுஷா துவக்கவுரை ஆற்றினார்.
கல்விக்குழு உறுப்பினர்கள் சாகிதீன்,பத்லுர்ரஹ்மான்,மைஃபா சாகிதீன்,ரபீக் ஆலிம்,பள்ளி அலுவலர் நூருல் ஹக் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
விழா ஏற்பாடுகளை மேலாளர்,துணை முதல்வர்,ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியைகள்,பள்ளி அலுவலர்கள் செய்திருந்தனர்.






