இராமநாதபுரம்
முதல்வர் கோப்பைக்கான கபடிபோட்டி; ஆண்கள்பிரிவில் கடலாடி அரசுக்கல்லூரி முதல்பரிசு

முதல்வர் கோப்பைக்கான கபடிபோட்டி; ஆண்கள்பிரிவில் கடலாடி அரசுக்கல்லூரி முதல்பரிசு

இராமநாதபுரத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான கபடிப்போட்டி இராமநாதபுரத்தில் தமிழ்நாடு விளையாட்டு ஆணையத்தால் நடத்தப்பட்டு வருகிறது.இதில் ஆண்கள் பிரிவில் மொத்தம் 23 அணிகள் பங்குபெற்றன.இறுதிச்சுற்றில் கடலாடி அரசுகலை மற்றும் அறிவியல் கல்லூரி அணிவெற்றிபெற்று முதல்பரிசுபெற்றது .பின்பு வெற்றிபெற்ற கடலாடி அரசுக்கல்லூரி மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.வெற்றிபெற்றமாணவர்களையும்,உடற்கல்வி ஆசிரியர் ரஞ்சித் முருகன் ஆகியோரை கல்லூரி முதல்வர் ஜெயக்குமார் கல்லூரியில் நடைப்பெற்ற விழாவில் பாராட்டினார்.




