இராமநாதபுரம்
ராமநாதபுரம் காவல்துறை அதிரடி நடவடிக்கை

ராமநாதபுரம் காவல்துறை அதிரடி நடவடிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சில நாட்களாக நடைபெற்ற தொடர் கொள்ளை சம்பவங்கள் தொடர்பாக 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.இவ்வழக்குகள் தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ.IPS., அவர்களி உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட தனிப்படையினர் தீவர விசாரணை மேற்கொண்டனர்.தீவிர விசாரணையில் தேனி மாவட்டத்தில் பதுங்கியிருந்த எதிரிகள் அர்ஜூணன் மற்றும் வேட்டைக்காரன் ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G. சந்தீஷ், IPS., அவர்கள் பாராட்டினர்.




