இராமநாதபுரம்
மேலாண்மை குழு கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் ஒன்றியம் திருப்பாலைக்குடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளி மேலாண்மை குழு கூட்டம் பள்ளி குழு தலைவி ராணி தலைமையில் நடைபெற்றது பள்ளியின் தலைமையாசிரியர் இராஜு அனைவரையும் வரவேற்று பேசினார் மேலாண்மை குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்து கொண்டார்கள்.





