இராமநாதபுரம்

பெரும் கஞ்சா பறிமுதல்! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா – 3 பேர் கைது

பெரும் கஞ்சா பறிமுதல்! இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா – 3 பேர் கைது

இராமநாதபுரம் அருகே புதுமடம் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற 292 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள்:

  1. தங்கராஜ்
  2. சேகர்
  3. செந்தில் வேலன்

கடல் வழியாக இலங்கைக்கு கடத்த முயன்ற கஞ்சா மூட்டைகளை போலீசார் சோதனையிட்டு பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இராமநாதபுரம் கடலோர பகுதியில் போதைப்பொருள் கடத்தலை தடுக்க போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button