இராமநாதபுரம்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

100-நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் ஒன்றிய பாஜக அரசையும் அதிமுகவையும் கண்டித்து இராமநாதபுரம் மாவட்டத்தில் 11 ஊராட்சி ஒன்றியங்களின் மதசார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சட்டமன்ற உறுப்பினர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது,இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி மண்டபம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கழக நிர்வாகிகள் கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் அனைவரும் பங்கேற்றனர்





