மாவட்டக் குழு கூட்டம்

மாவட்டக் குழு கூட்டம்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ராமநாதபுரம் மாவட்ட குழு கூட்டம் பரமக்குடியில் திருவாடானை தாலுகா செயலாளர் ஜெயராமன் தலைமையில் நடைபெற்றது
மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் போலிங்கம் கலந்து கொண்டு இன்றைய அரசியல் சூழல் குறித்து மாநிலக் குழு முடிவுகளை விளக்கிப் பேசினார்.
மாவட்டச் செயலாளர் என் எஸ் பெருமாள் மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர்கள் என் கே ராஜன், எஸ் பி ராதா, மண்டபம் ஜி லோகநாதன், கடலாடி ஆர் கருணாநிதி பரமக்குடி கே ஆர் சுப்பிரமணியன் ராமநாதபுரம் பி ராஜேந்திரன்,மற்றும் மாவட்டக் குழு தோழர்கள் ராமேஸ்வரம் காளிதாஸ் நாகராஜன் திருப்புல்லாணி ஒன்றியம் அப்துல் இஷாக், ராமேஸ்வரம் நகர் ஜோதிபாசு உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.
அக்டோபர் 15 ல் நடைபெற உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பேரணி பொதுக் கூட்டத்தில் நம் மாவட்டத்தில் இருந்து வேன்கள் மூலம் குறைந்த பட்சம் 500 தோழர்கள் கலந்து கொள்வதென முடிவு செய்யப்பட்டது.






