இராமநாதபுரம்
ஆய்வுக்கூட்டம்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்களில் 20-5-2026 மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தலைமையில் பொதுசுகாதாரத்துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது உடன் மாவட்ட சுகாதார அலுவலர்கள் மரு.அர்ஜீன் குமார் மரு.குமரகுருபரன் மற்றும் இணை இயக்குனர் மரு.நடராஜன் ஆகியோர் உள்ளனர்,





