இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் மீலாது பெருவிழா

முதுகுளத்தூரில் மீலாது பெரு விழா

முதுகுளத்தூர் :
முதுகுளத்தூரில் மீலாது பெரு விழா மிகவும் சிறப்பாக நடந்தது.
ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லீம் ஜமாத் தலைவர் எம். சுல்தான் செய்யது இப்ராஹிம் பிறை கொடியை ஏற்றி வைத்தார்.
விழாவில் பெரிய பள்ளிவாசல் ஜமாத் தலைவர் நல்லாசிரியர் காதர் மொஹிதீன், தலைமை இமாம் மௌலவி அஹமது பஷீர் சேட் ஆலிம், ஹிம்மதுல் இஸ்லாம் வாலிபர் சங்க நிர்வாகி அஹமது கபீர் மற்றும் நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.






