இராமநாதபுரம்

செயல்முறை விளக்கம்

ராமநாதபுரம் மாவட்டம் வன்னிவயல் கிராமத்தில் வேளாண்மைத்துறை சார்பில் நடந்த விவசாயிகள் கலந்துரையாடலில் கமுதி நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் நான்காம் ஆண்டு மாணவர்கள் கலந்து கொண்டனர்
மற்றும் விவசாயிகளுக்கு இயற்கை உயிரிய கட்டுப்பாடு காரணி குறித்து செயல்முறை விளக்கம் கொடுத்தனர்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button