ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு சார்பாக விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பாக விழிப்புணர்வு வார விழா நடைபெற்று வருகிறது, ராமநாதபுரம் விளையாட்டு மைதானத்தில் இருந்து பாரதி நகர் சென்று மீண்டும் ராமநாதபுரம் விளையாட்டு மைதானம் வரையிலான மாணவ மாணவிகள் பங்கேற்ற மினி மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது, இந்த விழாவை மாவட்ட விளையாட்டு அதிகாரி தினேஷ் குமார் தலைமையில் நடைபெற்றது, ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் ஆய்வாளர் குமரேசன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மாணவ மாணவிகள் ஊழலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினார்கள் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் ராமநாதபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது,



