இராமநாதபுரம்
எஸ்.பி வாழ்த்து தெரிவித்தார்

எஸ்.பி வாழ்த்து தெரிவித்தார்

எஸ்.பி வாழ்த்து தெரிவித்தார்
இராமநாதபுரம் மாவட்ட காவல் துறையில் பணிபுரிந்து 31.10.2026-ம் தேதியுடன் பணி ஓய்வு பெறவிருக்கும் சார்பு ஆய்வாளர் சிவானந்தம் அவர்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் G.சந்தீஷ். IPS, அவர்கள் நேரில் அழைத்து பொன்னாடை அணிவித்து பணிப் பாராட்டுச் சான்றிதழ் வழங்கினார்கள்.




