இராமநாதபுரம்
பாராட்டு

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெற்ற மாநில அளவிலான குடியரசு தின விளையாட்டு போட்டியில் செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய விளையாட்டு விடுதியை சார்ந்த 14 வயது க்குட்பட்ட ஹாக்கி அணியினர் தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக சாம்பியன் பட்டம் பெற்றதையொட்டி மாணவர்களை பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார்.





