இராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பசும்பொன்னில் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் பசும்பொன்னில் கட்டுப்பாட்டு அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார்….

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி வட்டம் பசும்பொன் தெய்வீகத் திருமகனார் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 119 -வது பிறந்தநாள் விழா மற்றும் 64- வது குருபூஜை விழா (30 -10- 2026) நடைபெறுவதையொட்டி மாவட்ட ஆட்சித் தலைவர் சிவகுரு பிரபாகரன் கட்டுப்பாட்டு அறையினை பார்வையிட்டு ஆய்வு செய்தார், உடன் பரமக்குடி சார் ஆட்சியர் வினோதினி உள்ளார்,




