இராமநாதபுரம்

2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியல்

சென்னை: 2027ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் பட்டியலை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில், 24 நாட்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. 6 நாட்கள் சனிக்கிழமைகளும் மற்றும் 2 நாட்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் வருகிறது. எஞ்சிய 17 விடுமுறைகள் வார நாட்களில் வருகின்றன.

பொது விடுமுறை தினங்கள்:

  1. ஜனவரி 1 – வெள்ளி – ஆங்கிலப் புத்தாண்டு
  2. ஜனவரி 15 – வெள்ளி – பொங்கல்
  3. ஜனவரி 16 – சனி – திருவள்ளுவர் தினம்
  4. ஜனவரி 17 – ஞாயிறு – உழவர் திருநாள்
  5. ஜனவரி 22 – வெள்ளி – தைப்பூசம்
  6. ஜனவரி 26 – செவ்வாய் – குடியரசு தினம்
  7. மார்ச் 10 – புதன் – ரம்ஜான்
  8. மார்ச் 26 – வெள்ளி – புனித வெள்ளி
  9. ஏப்ரல் 1 – வியாழன் – ஆண்டு வங்கிக் கணக்கு முடிவு
  10. ஏப்ரல் 7 – புதன் – தெலுங்கு வருடப்பிறப்பு
  11. ஏப்ரல் 14 – புதன் – தமிழ்ப் புத்தாண்டு/ அம்பேத்கர் பிறந்த நாள்
  12. ஏப்ரல் 19 – திங்கள் – மகாவீரர் ஜெயந்தி
  13. மே 1- சனி – மே நாள்
  14. மே 17 – திங்கள் – பக்ரீத்
  15. ஜூன் 15 – செவ்வாய் – மொகரம்
  16. ஆகஸ்ட் 15 – ஞாயிறு – சுதந்திர தினம்
  17. ஆகஸ்ட் 15 – ஞாயிறு – மிலாதுன் நபி
  18. ஆகஸ்ட் 25 – புதன் – கிருஷ்ண ஜெயந்தி
  19. செப்டம்பர் 4 – சனி – விநாயகர் சதுர்த்தி
  20. அக்டோபர் 2 – சனி – காந்தி ஜெயந்தி
  21. அக்டோபர் 8 – வெள்ளி – ஆயுதபூஜை
  22. அக்டோபர் 9 – சனி – விஜயதசமி
  23. அக்டோபர் 28 – வியாழன் – தீபாவளி
  24. டிசம்பர் 25 – சனி – கிறிஸ்துமஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button