இராமநாதபுரம்
உலக மக்கள் தொகை தினம்

ராமநாதபுரம் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உலக மக்கள் தொகை தினம் 2025 ஜ முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு தொடர்பான நடமாடும் வாகனத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜுத் சிங் காலோன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.உடன் இணை இயக்குனர் (மருத்துவம்)பிரகலாதன் பொது சுகாதாரத்துறை இணை இயக்குனர்( குடும்ப நலம்) சிவானந்த வள்ளி மருத்துவ கண்காணிப்பாளர் (பொறுப்பு) ஜவகர் மாவட்ட மருத்துவ அலுவலர் (பொது சுகாதாரத்துறை) அர்ஜுன் குமார் ஆகியோர் உள்ளனர்.


