இராமநாதபுரம்
அஇஅதிமுக சார்பில் விருப்பமனு

அஇஅதிமுக சார்பில் விருப்பமனு

அதிமுக மருத்துவர் அணி இணைச் செயலாளர் முன்னாள் அமைச்சர் டாக்டர். மணிகண்டன் 2026 இராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்பமனுவை வழங்கினார்.




