இராமநாதபுரம்
கீழக்கரை இலவச கண் பரிசோதனை முகாம்

கீழக்கரை இலவச கண் பரிசோதனை முகாம்

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை புது கிழக்குத் தெரு பொதுநல சங்கம்
மற்றும் டாக்டர் அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும்
இலவச கண் பரிசோதனை முகாம் பிப்ரவரி 2 அன்று நடைபெற்ற உள்ளது.
நேரம் : காலை 10.00 மணி முதல் 2.00 மணி வரை இடம்: ஆயிஷா பள்ளி, பட்டாணிஅப்பா சாலை, புது கிழக்குத் தெரு, கீழக்கரை.




