இராமநாதபுரம்
விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சிவகுரு பிரபாகரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. விவசாயிகளின் நீண்டநாள் கோரிக்கையான கஞ்சம்பட்டி ஓடையைத் தூர்வார ஆட்சியர் நடவடிக்கை எடுத்திருந்தார். அதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் தென்மாவட்ட விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அவருக்குச் சால்வை அணிவித்தனர். இக்கூட்டத்தில் பல்வேறு விவசாயக் கோரிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.




