இராமநாதபுரம்
எதிர்கட்சி தலைவரை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்

எதிர்கட்சி தலைவரை கண்டித்து தவெக கண்டன ஆர்ப்பாட்டம்
ராமநாதபுரம்
தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரும் தவெக கழகப் பொதுச் செயலாளருமான N.ஆனந்த் அறிவுறுத்தலின்படி !
தமிழகமுதலமைச்சர் .ச.ஜோசப் விஜய் அவர்களை ஆபாசமாக பேசிய எதிர்கட்சித் தலைவர் உதயநிதிஸ்டாலினை கண்டித்து
இராமநாதபுரம் தவெக கிழக்கு மாவட்ட கழகச் செயலாளர் B. மலர்விழி ஜெயபாலா தலைமையில்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இராமநாதபுரம் அரண்மனை பகுதியில் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு இராமநாதபுரம் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து மாவட்ட, நகர ஒன்றிய, பேரூர் கழக, வார்டு, பகுதி, கிளை, அணி நிர்வாகிகள் மற்றும் மகளிர் அணியினரு





