இராமநாதபுரம்
இலவச மருத்துவ முகாம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர். எஸ் .மங்கலம் வட்டம் செங்குடியில் மதுரை மீனாட்சி மருத்துவமனை மற்றும் புனித மிக்கேல் மேல்நிலை பள்ளியின் சார்பாகவும் இலவச மருத்துவ முகாம் ரோட்டரி சங்கத் தலைவர் பாண்டியன் தலைமையில் நடைபெற்றது தலைமை ஆசிரியை பாக்யரோசரி முன்னிலை வைத்தார். மருத்துவ முகாமை மருத்துவர் ராஜா முகமது துவக்கி வைத்தார்.கருணாகரன் அனைவரையும் வரவேற்றி பேசினார். முகாமில் 60க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்தார்கள் இதில் ரோட்டரி சங்க நிர்வாகிகள்.மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டார்கள்.




