இராமநாதபுரம்
16 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை : குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

16 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை தண்டனை

இராமநாதபுரம் மாவட்டம், அபிராமம் பகுதியில் 16 வயது சிறுமியிடம் பாலியல் தொல்லை செய்த வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் கடுமையான தண்டனை வழங்கியுள்ளது.
வழக்கு விவரம்:
குற்றம் சாட்டப்பட்ட தட்சிணாமூர்த்தி மீதான வழக்கை விசாரித்த இராமநாதபுரம் மாவட்ட விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்பு வழங்கியது.
நீதிமன்றம் குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை* விதித்து உத்தரவிட்டது.




