இராமநாதபுரம் மாவட்டம், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம், அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மாவட்டம் அதிமுக வழக்கறிஞர்கள் பிரிவு ஆலோசனைக் கூட்டம், இராமநாதபுரம் பாரதிநகரில் உள்ள ABC மைதீன் மாஹாலில் இராமநாதபுரம் மாவட்டக் கழக செய லாளர், எம்.ஏ. முனியசாமி தலைமையில் சாத்தூர் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ராஜ வர்மன், புரட்சித்த லைவி அம்மா பேரவை இணைச் செயலாளர், மாவட்ட பொறுப்பாளர்கள் வெண்ணிலா சசிகு மார், விருதுநகர் தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல துணைத் தலைவர் யூனுஸ் முகமது,
விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் ஆகியோர் முன்னிலையில் நடை பெற்றது. இதில் மாவட்ட அவைத் தலை லைவர் சாமிநாதன், எம்ஜி ஆர்மன்ற இணைச் செய லாளர் ரெத்தினம், மாணவர் அணி துணைச் செயலாளர் வழக்கறிஞர் செந்தில்குமார், வழக்க றிஞர் பிரிவு துணைச் செயலாளர் பாரதி கண் ணன், விருதுநகர் மண் டல தகவல் தொழில் நுட்ப பிரிவு செயலாளர் சரவணகுமார், மண்ட பம் மேற்கு ஒன்றிய கழ கச் செயலாளர் மருது பாண் டி யன் இராமநாதபுரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலா கோட்டைச்சாமி, இராமநாதபுரம் ளர் மாவட்ட கலைப்பிரிவு செயலாளர் இராமநா தன், வழக்கறிஞர் முத்து முருகன் மற்றும் இந்நி கழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த வழக்கறிஞர் பிரிவு மாவட்டச் செயல ளார் கருணாகரன் ஆகி யோர் கலந்து கொண்ட னர்.




