இராமநாதபுரம்
GRINDR செயலி மூலம் வழிப்பறி… 4 பேர் கைது!

GRINDR செயலி மூலம் வழிப்பரி… 4 பேர் கைது!

இராமநாதபுரம் மாவட்ட பரமக்குடி பகுதியைச் சேர்ந்த கோகுலக் கண்ணன் என்பவர், GRINDR செயலி மூலம் பழக்கம் ஏற்படுத்தி நபர்களை தனிமையான இடங்களுக்கு வரவழைத்து வழிப்பறி மற்றும் மிரட்டலில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அன்புமணி, ரினோத், கோகுல்நாத் மற்றும் சிவகார்த்திக் ஆகிய 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.



