இராமநாதபுரம்

ஏர்வாடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

ஏர்வாடியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகம் வழங்கும் நிகழ்வு

இராமநாதபுரம் மாவட்டம்
சாயல்குடி கிழக்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் முன்னாள் முதல்வர் டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு ஏர்வாடி ஊராட்சிக்கு உட்பட்ட முத்திரையர் நகரில் உள்ள அரசு நடுநிலைப் பள்ளியில் மாவட்ட இளைஞரணி
துணை அமைப்பாளர் ஆர் எஸ் சத்தியேந்திரன் தலைமையில் மாணவ, மாணவியருக்கு இலவச நோட்டு புத்தகம்
வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஒன்றிய, நகர் கழக செயலாளர்கள், இளைஞர் அணி நிர்வாகிகள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button