இராமநாதபுரம்
ஆய்வு

ராமநாதபுரம் அம்மா பூங்காவில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் V.K. ராஜீவ் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், நடைபயிற்சியாளர்களிடம் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். உடன் மாவட்ட ஆட்சித்தலைவர் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) திவ்யான்ஷீநிக ஆகியோர் உள்ளனர்.





