இராமநாதபுரம்
ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு: தமிழக வெற்றி கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

ஜனநாயகன் திரைப்படம் வெளியீடு: தமிழக வெற்றி கழகம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகம் திரைப்படம் வெளியானதை முன்னிட்டு, முதுகுளத்தூர் ஒன்றிய தமிழக வெற்றி கழகம் சார்பில் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி கொண்டாடப்பட்டது.
இந்நிகழ்ச்சி மேற்கு மாவட்ட செயலாளர் மதன் தலைமையில் நடைபெற்றது. இதில் முதுகுளத்தூர் ஒன்றிய நிர்வாகிகள் பூமிநாதன், முத்துராமலிங்கம், ஜெயகாந்தி, ராமர், பார்த்திபன் ,குமார் வில்வநாதன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.



