இராமநாதபுரம்
நலத்திட்ட உதவி

இராமேஸ்வரத்தில் உள்ள அரசு உதவி பெறும் சரஸ்வதி துவக்க பள்ளியில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு பேக், சீருடைகள், பேனா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் இராமேஸ்வரம் சேர்மன் நாசர் கான், தாசில்தார் அப்துல் ஜாபார், மண்டபம் வட்டார கல்வி அலுவலர் ராமநாதன், நகர் மன்ற உறுப்பினர்கள் முகேஷ், பிரபு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.





