இராமநாதபுரம்
காவல் துறை பாராட்டு

காவல் துறை பாராட்டு

இராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் நடைபெற்ற தேசிய தலைவர் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் குருபூஜை விழாவில் காவல்துறையுடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட வரலாற்று ஆய்வாளர் மாய கிருஷ்ணன் மற்றும் AZAD HIND VOLUNTEERS நண்பர்களின் பணியை காவல்துறை அதிகாரிகள் வெகுவாக பாராட்டினர்.




