இராமநாதபுரம்
திமுக தெருமுனை பிரச்சாரம் !!

திமுக தெருமுனை பிரச்சாரம் !!

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் சட்டமன்ற தொகுதி சாயல்குடி கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் தலைமையில் ஏர்வாடி ஊராட்சியில் உள்ள பாகங்களில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி, தமிழ்நாடு தலை குனியாது என்ற தெருமுனை பிரச்சாரமும்,துண்டு பிரசுரங்களும் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட சிறுபான்மையினர் நல உரிமை துணை அமைப்பாளர் இஷாக்,காலிது இப்னு,) பாலமுருகன், முகம்மது அசாருதீன், சாயல்குடி கிழக்கு ஒன்றியம் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.




