இராமநாதபுரம்முதுகுளத்தூர்
முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

முதுகுளத்தூரில் சுகாதாரத்துறையினர் ஆய்வு

முதுகுளத்தூர் :
முதுகுளத்தூர் நகரில் உள்ள பல்வேறு கடைகளில் சுகாதாரத்துறையினர் பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.